Saturday, June 07, 2025

குறுந்தொகை: கொங்குதேர் வாழ்க்கை

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே --குறுந்தொகை 2 ஆம் பாடல்-இறையனார்