Saturday, June 28, 2008

school day's national anthem

This is our school day national "food" anthem..

This post is not for criticizing our national anthem. I humbly request you to consider this as a comedy bit only. Regret sincerely, if it hurts anyone.



"..janta ke beech mein bookh aur pyaas
dekho bhai ye hai indiya


udthi hain tandoori roti
saat mein panner makhni

chicken kabab, dhaal gulcha,
saath mein murga biryaani


idli, chutney, sambhar,
saath mein masala dosa...

khaane ki baad gulaab jamon


coffee, coffee, garmagaram garam coffee..."

Friday, June 20, 2008

கமலஹாசனின் திருமண வாழ்க்கை

கமலஹாசனின் திருமண வாழ்க்கை

இந்தப்பதிப்பை நான் ஒரு பரிகசிக்கும் ஒரு பதிப்பாக எண்ணவில்லை.

கமல் என்கின்ற ஒரு மனிதன் என்னை மிகவும் கவர்ந்த ஒருவர். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சராசரி மனிதராகவும் சிறந்து விளங்குபவர்.

அவரைப்பற்றிய ஒரு article இந்த தளத்தில் வாசித்தேன். அதை உங்களுடன் பகிர்கின்றேன்.

இந்த பதிவை பதித்தாவர் எந்த சூழலில் எப்படி பதித்தார் என்பதை குறித்து நான் பேச விரும்பவில்லை. அவ்வாறு எனது கூற்று தவறு என்றால் நெஞ்சார மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்.

கமலின் மனது என்னபாடு பட்டிருக்கும் என்று என்னாகும் ஊகிக்க முடிகின்றது.

Kamal Haasan on marriage

(Life of Kamal Haasan remained the same. He has been busy in his work and is reportedly attached to new girls.)


"I've never believed in marriage. It was only because I loved the women that I went through it to please them. Marriage, like religion for me, is an imposition."


"All I can say is that marriage is a folly that is slowly becoming redundant."


"I have four vaccination marks. In our time, they were a necessary ordeal. It's different today. I'm hopeful that one day like the vaccinations, the institution of marriage too will go away."

என்னை பொறுத்தவரை கமல் ஒரு practical man. அவரது கூற்று எனக்கு சரி என்று பட்டது அதனால் பதித்தேன்.

கமல்ஹாசன் வாணியை விவாகரத்து செய்த பின் கமல் அடைந்த மனஉளைச்சல் மற்றும் பொருளாதார பிரச்சனை பற்றி ஒரு பேட்டி தந்துள்ளார். அது சிலருக்கு பரிகசமாயும், பலருக்கும் கண்துடைப்பாயும் தோன்றலாம்.
எனக்கு அப்படி தோன்றவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது.
நான் நேரிட்டு காணவும் இல்லை, அவர்களது விஷயம் பற்றி எனக்கு தெரியவும் தெரியாது.

வலைத்தளத்தில் படித்ததை வைத்து இந்த பதிப்பை பதித்துள்ளேன். இதில் தவறு இருப்பின் தயை கூர்ந்து மன்னிக்க. இப்பதிவை நீக்கம் செய்யவேண்டுமானாலும் நீக்கிவிடுகின்றேன்.

Monday, June 16, 2008

நாடகங்கள் MP3 வடிவில்!!!

அட எத்தனை நாட்களுக்கு வெறும் பாட்டை I-Potல் கேட்டுக்கொண்டு இருப்பது?


ஒரு சுவர்சியத்திற்காக பிரபல நாடகங்களை MP3 வடிவில் இங்கு இருக்கின்றது. இதனை உடனேயும் கேட்கல்லாம், அல்லது Download செய்து உங்கள் கணணியிலோ - MP3 Player யிலோ கூட கேட்கல்லாம்.


TV நாடகங்களை TVக்கு முன்னால் இருந்துதான் பார்க்கவேண்டும், ஆனால் இந்தமாதிரி நாடகங்களை சும்மா கேட்டுக்கொண்டே உங்க வேலையை பார்க்கல்லாம்.


நீங்கள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது இந்தமாதிரி நாடகங்கள் பயணக்களைப்புகள் இல்லாதிருக்க சிறந்ததொரு உட்சாக அம்சம் கூட ! 


S.V.சேகரின் நாடகங்கள்:



  1. அதிஷ்டக்காரன்

  2. அன்னம்மா பொன்னம்மா

  3. அமெரிக்காவில் அருக்காணி

  4. சின்னமாப்பிளை பெரியமாப்பிளை

  5. எல்லாமே தமாஸ்தான்

  6. எல்லாரும் வாங்க

  7. எப்பவும் நீ ராஜா

  8. அல்வா

  9. இனிமே நாங்கதான்

  10. ஜோடிப்பொருத்தம்

  11. காதில பூ

  12. காட்டுல மழை

  13. குழந்தை சாமி

  14. மகாபாரததில் மங்காத்தா

  15. மனைவிகள் ஜாக்கிரதை

  16. நம் குடும்பம் ஹீரோ

  17. நம் குடும்பம் பெற்றோல்

  18. நம் குடும்பம் போன் பரிசு

  19. One More Exorcist

  20. ஒரு சொந்த வீடு

  21. பெரியப்பா

  22. பெரிய தம்பி

  23. சாதல் இலையேல் காதல்

  24. சிரிப்பு உங்கள் சொய்ஸ்

  25. தத்துப்பிள்ளை

  26. உறவுமுறை சொத்து

  27. வால் பையன்

  28. வண்ணக்கோலங்கள் கல்யான..

  29. வண்ணக்கோலங்கள் மனேஜர்..

  30. யாமிருக்க பயமேன்

  31. ஜோடிப்பொருத்தம் 1

  32. ஜோடிப்பொருத்தம் 2

  33. ஜோடிப்பொருத்தம் 3

  34. இது ஆம்பிளைங்க சமாச்சாரம்

  35. 1000 உதைவாங்கிய அபூர்வ சிகாமணி


கிரைஸி மோகனின் நாடகங்கள்:



  1. அலாவுதீனும் 1000வாட் பல்ப்பும் 1

  2. அலாவுதீனும் 1000வாட் பல்ப்பும் 2

  3. மோகன் மது பிளஸ்

  4. மோகன் Return Of Crazy Thieves

  5. சட்டலைட் சாமியார்

  6. பாலவாக்கத்தில் கள்ளர்கள்


காத்தாடி ராமமூர்த்தியின் நாடகம்:



  1. அய்யா அம்மா அம்மம்மா