கமலஹாசனின் திருமண வாழ்க்கை
இந்தப்பதிப்பை நான் ஒரு பரிகசிக்கும் ஒரு பதிப்பாக எண்ணவில்லை.
கமல் என்கின்ற ஒரு மனிதன் என்னை மிகவும் கவர்ந்த ஒருவர். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் ஒரு சராசரி மனிதராகவும் சிறந்து விளங்குபவர்.
அவரைப்பற்றிய ஒரு article இந்த தளத்தில் வாசித்தேன். அதை உங்களுடன் பகிர்கின்றேன்.
இந்த பதிவை பதித்தாவர் எந்த சூழலில் எப்படி பதித்தார் என்பதை குறித்து நான் பேச விரும்பவில்லை. அவ்வாறு எனது கூற்று தவறு என்றால் நெஞ்சார மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்.
கமலின் மனது என்னபாடு பட்டிருக்கும் என்று என்னாகும் ஊகிக்க முடிகின்றது.
Kamal Haasan on marriage
(Life of Kamal Haasan remained the same. He has been busy in his work and is reportedly attached to new girls.)
"I've never believed in marriage. It was only because I loved the women that I went through it to please them. Marriage, like religion for me, is an imposition."
"All I can say is that marriage is a folly that is slowly becoming redundant."
"I have four vaccination marks. In our time, they were a necessary ordeal. It's different today. I'm hopeful that one day like the vaccinations, the institution of marriage too will go away."
என்னை பொறுத்தவரை கமல் ஒரு practical man. அவரது கூற்று எனக்கு சரி என்று பட்டது அதனால் பதித்தேன்.
கமல்ஹாசன் வாணியை விவாகரத்து செய்த பின் கமல் அடைந்த மனஉளைச்சல் மற்றும் பொருளாதார பிரச்சனை பற்றி ஒரு பேட்டி தந்துள்ளார். அது சிலருக்கு பரிகசமாயும், பலருக்கும் கண்துடைப்பாயும் தோன்றலாம்.
எனக்கு அப்படி தோன்றவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது.
நான் நேரிட்டு காணவும் இல்லை, அவர்களது விஷயம் பற்றி எனக்கு தெரியவும் தெரியாது.
வலைத்தளத்தில் படித்ததை வைத்து இந்த பதிப்பை பதித்துள்ளேன். இதில் தவறு இருப்பின் தயை கூர்ந்து மன்னிக்க. இப்பதிவை நீக்கம் செய்யவேண்டுமானாலும் நீக்கிவிடுகின்றேன்.
No comments:
Post a Comment
Please post your comments here.....