அட எத்தனை நாட்களுக்கு வெறும் பாட்டை I-Potல் கேட்டுக்கொண்டு இருப்பது?
ஒரு சுவர்சியத்திற்காக பிரபல நாடகங்களை MP3 வடிவில் இங்கு இருக்கின்றது. இதனை உடனேயும் கேட்கல்லாம், அல்லது Download செய்து உங்கள் கணணியிலோ - MP3 Player யிலோ கூட கேட்கல்லாம்.
TV நாடகங்களை TVக்கு முன்னால் இருந்துதான் பார்க்கவேண்டும், ஆனால் இந்தமாதிரி நாடகங்களை சும்மா கேட்டுக்கொண்டே உங்க வேலையை பார்க்கல்லாம்.
நீங்கள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது இந்தமாதிரி நாடகங்கள் பயணக்களைப்புகள் இல்லாதிருக்க சிறந்ததொரு உட்சாக அம்சம் கூட !
S.V.சேகரின் நாடகங்கள்:
- அதிஷ்டக்காரன்
- அன்னம்மா பொன்னம்மா
- அமெரிக்காவில் அருக்காணி
- சின்னமாப்பிளை பெரியமாப்பிளை
- எல்லாமே தமாஸ்தான்
- எல்லாரும் வாங்க
- எப்பவும் நீ ராஜா
- அல்வா
- இனிமே நாங்கதான்
- ஜோடிப்பொருத்தம்
- காதில பூ
- காட்டுல மழை
- குழந்தை சாமி
- மகாபாரததில் மங்காத்தா
- மனைவிகள் ஜாக்கிரதை
- நம் குடும்பம் ஹீரோ
- நம் குடும்பம் பெற்றோல்
- நம் குடும்பம் போன் பரிசு
- One More Exorcist
- ஒரு சொந்த வீடு
- பெரியப்பா
- பெரிய தம்பி
- சாதல் இலையேல் காதல்
- சிரிப்பு உங்கள் சொய்ஸ்
- தத்துப்பிள்ளை
- உறவுமுறை சொத்து
- வால் பையன்
- வண்ணக்கோலங்கள் கல்யான..
- வண்ணக்கோலங்கள் மனேஜர்..
- யாமிருக்க பயமேன்
- ஜோடிப்பொருத்தம் 1
- ஜோடிப்பொருத்தம் 2
- ஜோடிப்பொருத்தம் 3
- இது ஆம்பிளைங்க சமாச்சாரம்
- 1000 உதைவாங்கிய அபூர்வ சிகாமணி
கிரைஸி மோகனின் நாடகங்கள்:
- அலாவுதீனும் 1000வாட் பல்ப்பும் 1
- அலாவுதீனும் 1000வாட் பல்ப்பும் 2
- மோகன் மது பிளஸ்
- மோகன் Return Of Crazy Thieves
- சட்டலைட் சாமியார்
- பாலவாக்கத்தில் கள்ளர்கள்
காத்தாடி ராமமூர்த்தியின் நாடகம்:
No comments:
Post a Comment
Please post your comments here.....